முத்துப்பேட்டை, ஜனவரி 24: நடுத்தெரு மர்ஹூம் முஹம்மது லெப்பை கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது சாலிஹூ அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல்ஹமீது, ஜனாப் ஹபீப் முஹம்மது ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் முஹம்மது கனி, ஜனாப் முகைதீன் பிச்சை, ஜனாப் அப்துல் காதர் ஆகியோர்களின் மச்சானும், ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்களின் சகலையும், ஷேக்தாவூது அவர்களின் சிறிய தகப்பானரும், ஹாஜா அலாவுதீன், ஜாகிர் உசேன் ஆகியோர்களின் மாமனாரும், ஜெகபர் சாதிக், முஹம்மது காசிம், சுலைமான் ஆகியோர்களின் பெரிய தகப்பானருமாகிய ஹாஜி. முகம்மது மைதீன் அவர்கள் நேற்று 5 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)