முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள், ஈகல் ஷாகுல் அழைப்பு...


முத்துப்பேட்டை, ஜூன் 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 4, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 12-08-2013 திங்கக் கிழமை காலை 11மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாகிப் பள்ளிவாசல் மதரஷாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு:

S.ஷாகுல் ஹமீது, என்கிற (ஈகல் சாகுல்) 
பாரிஸ் குரூப், துபாய் 
தொலைபேசி எண்: 050 160 85 59.

ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவும், நடந்து முடிந்த நிகழ்சிகளும் ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஜூன் 29: ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் விபரம்:

1) தலைமை. கே. என். சேக் நூர்தின்,

2) சிறப்பு சொற்பொழிவு: மெளலவி அல்ஹாஜ். எம்.எ. அப்துல் லதீப் அவர்கள்,

3)  மெளலவி. எ. முஹம்மது கான் பாக்கவி (மேலாளர் ரஹ்மத் பதிப்பகம்),

4) எம். அப்துல் நாசர், பேராசிரியர், உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி,

சிறப்பு விருந்தினர்கள்:

1) அப்துல் லதிப் அல் முகந்தி (கத்தார் அரபி)

2) எஸ்.எம். ஹைதர் அலி. (அல்  மஹா அறக்கட்டளை நிறுவனர்),

3) அல்ஹாஜ். எம்.ஏ. முஸ்தபா, (ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர்),

4) எம். அப்துல் ரஹ்மான், MA, MP, (வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

5) அல்ஹாஜ். க.மு. நெய்னார் முஹம்மது (சோழநாடு, துபாய் இஸ்லாமிய நல சங்கம் முத்துப்பேட்டை பிரதிநிதி.

6) நன்றியுரை எஸ்.எம். ஜெகபர் அலி,

மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்களும், பல்வேறு ஊர் மக்களும், முத்துப்பேட்டை அனைத்து முஹல்லாவை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்.






துபாய், ஜூன் 29: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஹோர் அல் அன்ஸில் உள்ள முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்து முடிந்த ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது என்றும் இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி சார்பில் நினைவு கூறும் பொருட்டு தலைவர். ஜனாப். ஷேக் தாவூத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

மேலும் இதனைத்தொடர்ந்து வரக்கூடிய நோன்பை முன்னிட்டு ஃபித்ரா வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த பித்ரா நிதியை வசூல் செய்ய ஜனாப். S. ஜஹபர் உசேன், ஜனாப். A. அஹமது அன்சாரி ஆகிய இருவர் தலைமையில் இரு குழுவாக பிரித்து வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சி முடிவின்போது சிறப்பு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. 

தொகுப்பு:

A. முஹம்மது இல்யாஸ் 

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய துபாய் வாசகர்.


முத்துபேட்டை, ஜூன் 29: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.

Thank you so much for your telecast.

Best Regards.
Mohamed Iqbal



பள்ளிவாசல் திறப்பு விழா குறித்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய நாட்சிகுளம் வாசகர்.


நாச்சிகுளம், ஜூன் 28: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.

இப்படிக்கு 

நாச்சிகுளம் புரோஸ் கான்

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய லண்டன் வாசகர்கள்.




முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு 

லண்டனிலிருந்து:

1) G. ராசீக் பரீத் 
2) G. அப்துல் மாலிக்
3) A. அஹ்மத் மைதீன் என்கிர ராஜா (லண்டன்)
4) தம்பி மரைக்காயர் 
5) A. அப்துல் சுபகான் 
6) முனைவர் அஹ்மத் 
7) M. அஹமது இப்ராஹிம் 








பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய SDPI நண்பர்கள்.



முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு 

முத்துப்பேட்டை SDPI நண்பர்கள் (துபாய்)
மற்றும் முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா இளைஞர் அணி (துபாய்)


பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய துபாய் வாசகர்.


முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இப்பள்ளி மூலம் மென்மேலும் நன்மக்களை உருவாக்கி நாம் அனைவரும் அல்லாஹ்வால் திருப்பதி அடைந்தவர்களாக நம்மை ஆக்கி மறுமையில் நாம் அனைவருக்கும் சொர்கத்தில் உயர்ந்த  இடத்தை தந்தருள்வானாக.

இப்படிக்கு 

M. சுதான் அப்துல் காதர் (துபாய்)

பள்ளிவாசல் திறப்பு விழா குறித்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய குவைத் வாசகர்கள்.




முத்துப்பேட்டை, ஜூன் 28: முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து நாங்கள் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கண்டோம் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போன்ற பள்ளிகள் இல்லாத ஊர்களுக்கு பள்ளிவாசல் கட்ட வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும். இந்த பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சீரும், சிறப்புடனும் நடைபெற ஏக இறைவனான அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம். இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய வாழ்த்தும் அன்பு நெஞ்சகள்.

குவைத்திலிருந்து:

1) முஹம்மது ஜின்னா,
2) முஹம்மது ஷாபி,
3) முஹம்மது நசீர்,
4) முஹம்மது இஷாக்,
5) முஹம்மது ஹசன் (அதிரை)
6) முஹம்மது அஸ்ரப் (திருச்சி)
7) முஹம்மது ஹலீம் 

முத்துப்பேட்டையிலிருந்து:

1) முஹம்மது இசாக் மற்றும் குடும்பத்தினர் 

பள்ளிவாசல் திறப்பு விழா குறித்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு தெற்குத் தெரு வாசகர்களின் வாழ்த்து


முத்துப்பேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் அல்லா ஒருவன்கே  புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு  கூடும் பள்ளியாக இருக்க வேண்டும் என்றும் இந்த பள்ளிக்கு நன்கொடை அளித்த நல்ல உள்ளகளுக்கும் ,பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் தூஆ செய்கிறோம் .பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


 M. Ahamed Kabeer  (South Street) Muthupet
 K. Ershath Ahamed       "

S.Shaik Ahamed           "

J.Syed Ibrahim                "

S.Mohamed Faizal        "
N. Habeeb Rahman        "
K.Naina Mohamed         "

N.Ayubkhan                   " 
A. Idris                          "

P. Abdul Rahman        "

J.Mohamed Rafeek       "

A.Raj Mohamed             "

R.Fahad Sulthan           "

K. Anwar Hussain              "

M. Mohamed Azan         "
M. Hameed Anshari         "
S. Habeeb Rahman       "
S. Azarudeen                 "

ஆசாத் நகர் பள்ளிவாசால் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு...


முத்துபேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் நாளை (28.06.2013) அன்று ஆசாத் நகர் புதிய பள்ளிவாசால் திறப்பு விழாவினை www.muthupet.org, மற்றும் www.muthupettaiexpress.com ஆகிய இணையத்தளங்களில் கண்டு மகிழுங்கள், மேலும் இது குறித்த தங்களின் வாழ்த்துக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

தொகுப்பு: 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துப்பேட்டை ORG நிர்வாகத்தினர் 



ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவும் அலங்கரிக்கப்படும் முத்துப்பேட்டை நகரமும்...








முத்துப்பேட்டை, ஜூன்  26 : நமதூர் ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து வருகின்றனர். அதில் பச்சை கொடி (தோரணம்) , ஊர் முழுவதும் டியூப் லைட், நிகழ்ச்சிக்கான ஸ்டேஜ், சுவர் விளம்பரம், வால் போஸ்ட் விளம்பரம் என பல்வேறு முறையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகளிட்சி முடிவின் பொது சிறப்பு விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
www.muthupettaiexpress.com

நமது நிருபர்

MM. முஹமது பைசல், AKLT அப்துல் ரஹ்மான். BBA 

முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவும், புதிய பள்ளி வாசலின் புகைப்பட காட்சியும்.















முத்துப்பேட்டை, ஜூன்  26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆசாத் நகரில் உள்ள ஜும்மா  பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வந்தன. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1434 ஷாஃபான்  மாதம் 18 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 28 .06 .2013 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள். பள்ளி வாசல் திறப்பு விலாவிர்க்கு மிகவும் மும்புரமாக பணிகள் நடைபெற்று வருகிறது, அவற்றின் சில புகைப்படங்களை இங்கு காண்போம்.


தொகுப்பு:

தமீம் அன்சாரி (புதிய காளியம்மன் கோவில் தெரு)

முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் 2013 - 2014 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா...






முத்துப்பேட்டை, ஜூன் 25: முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் 2013 - 2014 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சிதம்பரம் ராமஜெயம் திருமண மண்டதில் நடைபெற்றது. இதற்க்கு தலைவராக. Rtn.PHF. நெய்னா முகம்மது அவர்களும், செயலாளராக:Rtn.ராமலிங்கம் அவர்களும் பொருளாளர் :Rtn.பிரசாத் அவர்களும்இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர் Rtn.PHF.PT. மதியழகன்,மாவட்ட தலைவர்Rtn.MPHF.C.கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட தலைவர்

சிறப்பு விருந்திரனாக: Rtn.MPHF.A.மணி,மாவட்ட தலைவர்,சங்க நிர்வாகம்Rtn.PHF.G. வேதசகாயம், மண்டல 18யின் துணை ஆளுநர்..


நமது நிருபர்:

M.M பைசல்.அஹமது.BBA  

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)